வகுப்பறையில் பல்வேறு யுக்திகளை
பயன்படுத்தி கற்றலுக்கு ஏற்ற
எளிமையான, இனிமையான
சூழ்நிலையை மாணவர்களுக்கு உருவாக்கிதருவது
ஒவ்வொரு ஆசிரியரின் கடமையே.

எனினும் அவ்வாறு தாங்கள் தங்கள் பள்ளிக்கென்று
உருவாக்கியவற்றை பிறர் பயன்பட பகிர்ந்தமைக்காக பாராட்டுக்கள்.
*******************************************************************
நாம் பயன்படுத்தும் வண்ணம் தங்களின் படைப்புகளை தொடக்கக்கல்வி தளம் மூலம் பகிரும் ஆசிரியர்களை நீங்களும் பாராட்டி ஊக்கப்படுத்தலாமே!