Search This Blog

Followers

About thodakkakalvi.com Team

www.thodakkakalvi.com

புதிய பாடப்புத்தம் &
புதிய பாடப்பகுதிகளுக்கு தேவையான 
PDF & Video & Online Test களை
பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.
பாருங்கள் , பதிவிறக்குங்கள் , 
பயன்படுத்திக்கொள்ளுங்கள் , பகிருங்கள்.

பல்வேறு மாவட்டகளிலுள்ள பல்வேறு ஒன்றியங்களை சேர்ந்த , 
 பல ஆசிரியர்கள் ஒன்றினைந்து அனைவர்களின் படைப்புகளையும் தொகுத்துள்ளோம் , மேலும் மாணவர்களின் பங்களிப்பும் உள்ளது என்பதில் பெருமையடைகிறோம்.
***********************************************
தாங்களும் தங்களின் படைப்புகளை பிற ஆசிரியர்களுக்கு பயன்படும்வகையில் பகிரவிரும்பினால் 
இந்த தொடக்கக்கல்வி தளத்தை பயன்படுத்திக்கொள்ள  வரவேற்கப்படுகிறீர்கள்.
***********************************************
இந்த தொடக்கக்கல்வி தளம் என்பது 
கற்றல் கற்பித்தலுக்கு பயன்படக்கூடிய
 தன் சொந்த படைப்புகளை அனைவருக்கும் பயன்படும் வகையில் பகிரவேண்டும் 
என்ற உதவி நோக்கத்தில் உலா வருகிறது.

இந்த நோக்கத்தில் ஒன்றிணைந்தவர்கள் வருக!!!  வருக!!!
Whatsapp or CallMe @ after 6PM
7 9 0 4 1 6 3 4 8 7
&
9 6 5 9 5 0 4 0 6 5
தொகுப்பு, 
www.thodakkakalvi.com Team
Preparation Team & Service Team.
Updates களை பெற இணைப்பில் இருங்கள்.
join to GET Updates 


No comments: