Search This Blog

Followers

- Updates Available -About thodakkakalvi.com

https://play.google.com/store/apps/details?id=com.ThodakkakalviRAJA

www.thodakkakalvi.com

1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு தேவையான 
PDF & Videoகளை 
பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
பாருங்கள் , பதிவிறக்குங்கள் , பயன்படுத்திக்கொள்ளுங்கள் , பகிருங்கள்.

மேலும் இதில் பகிரப்படுபவைகள் அனைத்தும் என்னால் மட்டுமே தயாரிக்கப்பட்டவையல்ல! 
பல்வேறு மாவட்டகளிலுள்ள பல்வேறு ஒன்றியங்களை சேர்ந்த , 
 பல ஆசிரியர்களின் படைப்புகளையும் தொகுத்துள்ளேன் , மேலும் மாணவர்களின் பங்களிப்பும் உள்ளது என்பதில் பெருமையடைகிறேன்.
***********************************************
தாங்களும் தங்களின் படைப்புகளை பிற ஆசிரியர்களுக்கு பயன்படும்வகையில் பகிரவிரும்பினால் 
இந்த தொடக்கக்கல்வி தளத்தை பயன்படுத்திக்கொள்ள  வரவேற்கப்படுகிறீர்கள்.
***********************************************
இந்த தொடக்கக்கல்வி தளம் என்பது தனிப்பட்ட ஒரு பள்ளியின் செயல்பாடுகள் , தனிப்பட்ட ஒரு ஆசிரியரின் படைப்புகள் , தனிப்பட்டவரின் பகிர்வுகள் என்று இல்லாமல் 
கற்றல் கற்பித்தலுக்கு பயன்படக்கூடிய
 தன் சொந்த படைப்புகளை அனைவருக்கும் பயன்படும் வகையில் பகிரவேண்டும் 
என்ற உதவி நோக்கத்தில் உலா வருகிறது.

இந்த நோக்கத்தில் ஒன்றிணைந்தவர்கள் வருக!!!  வருக!!!
Whatsapp or CallMe 
7 9 0 4 1 6 3 4 8 7
&
9 6 5 9 5 0 4 0 6 5
தொகுப்பு, 
தொடக்கக்கல்வி ராஜா,
புவனகிரி ஆசிரியர்
கடலூர் மாவட்டம்
Updates களை பெற இணைப்பில் இருங்கள்.
join to GET Updates 



No comments: